இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் 66 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 49 இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரக் வண்டியில் ஒழிந்திருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
