BREAKING NEWS

Sep 25, 2013

ஆளும் கட்சி போனஸ் ஆசனங்கள் இவர்களுக்கு


ஆளும் கட்சிக்கு கிடைத்த போனஸ் ஆசனங்கள் இவர்களுக்குத்தான்

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளில் அமோக வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 4 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன. 

அந்த போனஸ் ஆசனங்கள் நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர் விபரங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தால் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:- 

வடமேல் மாகாணம் 
01.என்.பி.எம்.எம்.தாஹிர் - புத்தளம்
02.ஏ.பி.கீர்த்திரட்ண - குருநாகல் 

மத்திய மாகாணம் 
01.அப்பநாயக்க நிமால் பியதிஸ்ஸ - நுவரெலியா 
02.தலகஸ்வத்த டொன் ஜயதிஸ்ஸ - மாத்தளை 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &