
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் உதவித் தொழில் ஆணையாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் இன்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Posted by AliffAlerts on 13:36 in NL | Comments : 0
