Posted by
AliffAlerts
on
18:25
in
ET
|
Comments :
0
நாம் இதுவரை எத்தனையோ கலைகளை பார்த்திருப்போம் ஆனால் நிச்சயம் இந்த மாதிரியான ஒரு கலையினை நாம் பார்த்திருப்போமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இவை முகத்தில் வரையப்பட்ட 3D ஆர்ட்ஸ் ஆகும் நண்பரே இந்த ஓவியங்களை பாருங்கள் பார்க்க அப்படியே நிஜம் போலலே இருக்கின்றன.
இதோ அந்த முகத்தில் வரையப்பட்ட ஓவியங்களை பாருங்க...