
பதுளை, பசறை பிரதேசத்தில் சிறிய அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரு மணத்தியாலத்திற்கு முன்பதாக குறித்த பகுதியில் இரண்டு தொடக்கம் மூன்று நிமிடங்களும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
Posted by AliffAlerts on 18:17 in NL | Comments : 0
