.jpg)
வடமேல் மாகாணத்தின் ஆறாவது முதல்வராக தயாசிறி ஜயசேகர பதவியேற்கவுள்ளதாக குருணாகலையிலுள்ள அவரது அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், அவர் எதிர்வரும் முதலாம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.
புதிய அமைச்சரவையில் கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ இடம்பெற உள்ளமை உறுதியாகியுள்ளது.