மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் அண்மையில் வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .
மொஹமத் பாஹிம் என்ற 24 வயது நிறம்பிய வாலிபரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரின் ஜனாஸா இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது . தற்கொலைக்கான காரணம் அறியப்படவில்லை .