
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க சற்றுமுன்னர் இறைபதம் அடைந்துள்ளார்.
உடலநலக் குறைப்பாடுக் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்னிறி உயிரிழந்துள்ளார். இறக்கும்போது அவருக்கு வயது 59.