BREAKING NEWS

Sep 26, 2013

அல்கசிம் இலங்கை நலன்புரிச் சங்க இரத்த தான முகாம்.

மேலும் எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குர்ஆன் : அல்மாயிதா 32 )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அல்கசிம் இலங்கை நலன்புரிச்சங்கம் நடாத்தும்  இரத்த தான முகாம்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 27.09.2013 வெள்ளிக்கிழமை காலை 08:0மணிக்கு ஆரம்பமாகும்.
இடம் : கிங் சவுத் வைத்தியசாலை உணய்சா 
பிற சகோதரரின் உயிர்காக்க நினைக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இம் மனிதம் காக்கும் மகத்தான பணியில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
தொடர்புக்கு : 
உபசெயலார்
ரியாஸ் முஹம்மத்
0593985396 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &