வாக்கெடுப்பு சுமுகமான முறையில் நிறைவு வாக்குப் பெட்டிகள் கணக்கெடுப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன
வடமேல் மாகாண தேர்தலின் வாக்கெடுப்புக்கள் பரகஹதெனியவில் சுமுகமான முறையில் நிறைவுபெற்றது. பரகஹதெனிய வாக்குச் சாவடியில் பதிவுசெய்யப்பட்ட 3683 வாக்குகளின் 2574 வாக்குகள் செழுத்தப்பட்டிருந்ததுடன் இழுக்வேல வாக்குச்சாவடியில் 2597 வாக்குகளில் 1929 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கூட்டாக பரகஹதேநியவை பொருத்தமட்டில் 60.71% அளிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும் குருநாகல் மாவட்டத்தின் மொத்த விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகமாகும்.







