BREAKING NEWS

Sep 14, 2013

எகிப்திய ஆறு வயது சிறுமியின் பதில்கள்

எகிப்திய பொலிசாரால் ஆறு வயதில் கைது செய்யப்பட்ட சிறுமி பாத்திமா அதா நேற்று நீதிபதியின் கேள்விகளுக்கு கொடுத்த பதில்களை பாருங்கள் 

எகிப்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று விசாரனைக்கு கொண்டு வரப்பட்ட இந்தச் சிறுமியிடம் சில கேள்விகள் கேக்கப்பட்டது .

இந்த சிறுமியின் விடைகள் பார்த்தல் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள் !!!!!!!!!!!!!!!

நீதிபதியின் கேள்விகளும் சிறுமியின் விடையும் 

நீதிபதி : நீ ஏன்நாலு அடையாளம் கொண்டு விரலை உயர்தினாய் ?

சிறுமி : இரனுவ ஆட்சி வீழ்க يسقط يسقط حكم العسكر))

நீதிபதி : நீ ஏன் முர்சியின் போட்டோவை உயர்தினாய் ?

சிறுமி : அவர்தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எனது ஜனாதிபதி 

நீதிபதி : நீ ஏன் போலீசார் முன்னாள் அவரின் போடவை எடுத்து சென்றாய் ?

சிறுமி : இது எனது உரிமை எனக்கு விரும்பியவரை நான் யாருக்கும் முன்னாள் எடுத்துச் செல்வேன் .

நீதிபதி : உன்னை யார் இவ்வாறு செய்ய தூண்டியது?

சிறுமி :யாரும் என்னை தூண்ட வில்லை எண்கள் வீட்டுக்கு முன்னால் ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவாக ஒரு பேரணி சென்றது அப்போது நானும் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் கலந்துகொண்டேன் .

நீதிபதியின் கேள்விகளுக்கு மிகவும் துணிவுடன் விடையளித்த சிறுமியை விட்டு நீதிபதி சென்றார் அவருக்கு பதிலாக இன்னொருவரை நியமித்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர் .

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &