கண்டி ஹந்தானை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 228 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹந்தானை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.