எகிப்து இராணுவத்தினால் மேற்கொள்கொள்ளப்படும் கொடூரமான அடக்குமுறையினை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடா;பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சட்டத்திற்கு எதிராக, ஜனநாயகமற்ற முறையில் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி முஹம்மட் முர்ஸியின் ஆதரவாளர்கள் மீது எகிப்திய இராணுவத்தினர் மிகவூம் கொடூரமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் பல்லாயிரக்கணக்கான மக்களின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கின்றதுடன் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். யூத மற்றும் சில அரபு நாடுகளின் ஆதரவூடன் செயற்படும் எகிப்திய இராணுவத்தின் இந்த செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிக்கிறௌம்.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் தெரிவித்துக்கொள்கிறது” என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH:
SLMMF condemns Egypt turmoil
The Sri Lanka Muslim Media
Forum (SLMMF) strongly condemns the Egyptian army’s brutal crackdown on
supporters of the wrongly ousted President Mohamed Morsi which has reportedly
left thousands of people dead and many more in pool of blood in Cairo.
We strongly condemn this savage
behavior of the Egyptian army probably backed by Jewish support and some Arab
aid, and firmly demand that they army that grabbed the power in a total illegal
manner to immediately stop the massacre of people and let the democratically
elected government be re-established in Egypt.
The Egyptian army and the security forces have attacked its own people,
reducing thousands of innocents in Egypt to blood. We show our deepest sympathy
and solidarity to the loved ones of the victims of this brutality, adds the
statement issued by SLMMF.