சுமார் 650 கத்தார் வாழ் இலங்கயர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில்
*முஸ்லிம் சமூகத்தின் சமகால விவகாரம் தொடர்பாக பிரதான உரை நிகழ்த்தினார் இலங்கையில் இருந்து வருகை தந்து சிறப்பித்த மிழுலகரிந்த பேச்சாளரும் எழுத்தாளரருமான அஷ் ஷெய்க் இஸ்மாயில் ஸலபி அவர்கள்.
* நன்மைகள் பல செய்து நன் மக்களாய் மாற்றும் நோக்கில் எம்மை நோக்கி வரும் ரமழானை வரவேற்பது எப்படி என விளக்கவுவுரை நிகழ்த்தினார் அஷ் ஷெய்க் பர்ஹான் மதனி அவர்கள்.
* நன்மைகள் பல செய்து நன் மக்களாய் மாற்றும் நோக்கில் எம்மை நோக்கி வரும் ரமழானை வரவேற்பது எப்படி என விளக்கவுவுரை நிகழ்த்தினார் அஷ் ஷெய்க் பர்ஹான் மதனி அவர்கள்.