சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் சிட்டகொங் (International Islamic University Chittagong) IIUC பல்கலைக்கழகமானது சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கு வருடம் தோறும் புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றது.
2009ம் ஆண்டில் தொடக்கம் இலங்கை மாணவர்களுக்கு தனது புலமைப்பரிசிலை வழங்கும் குறித்த பல்கலைக்கழகமானது இவ்வருடமும் 2014 A/L ல்பரீட்சையில் சித்தியடைந்த, திறமையுள்ள மாணவர்களிடம் இருந்து பின்வரும் துறைகளுக்கு விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
1. Electronic and Telecommunication Engineer
2. Electric Electronic Engineer
3. Computer Science and Engineer
4. Pharmacist
5. Business Administration
6. Economics and Banking
7.Islamic Studies for Moulavis
1. Qur’anic Science and Islamic Studies
2.Dhawaand Islamic Studies
8. Law (LLB)
சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்
1. சுயவிபரக்கோவை (புகைப்படம் இணைக்கப்பட்டதாக)
2. க.பொ.த (சா/த)சான்றிதழ்(பிரதி)
3. க.பொ.த (உ/த) சான்றிதழ் (பிரதி)
4. பிறப்புச் சான்றிதழ் (ஆங்கில மொழிபெயர்ப்பு)
5. பாடசாலை விடுகைச் சான்றிதழ்(பிரதி)
6. ஏனைய கல்விச்சான்றிதழ்கள் (பிரதி)
7. கடவுச்சீட்டுப் பிரதி (இருப்பின்)
8. சர்வதேச இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்படும் சற்சான்றிதழ் (முடியுமாயின்)
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கீழ் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தமது சான்றிதழ்களை PDF வடிவில் அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
மின்னஞ்சல் செய்பவர்கள் கட்டாயமாக கீழ் உள்ள தொடலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
குறித்த பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். அனைத்து கற்கை நெறிகளும் நான்கு வருடங்களை கொண்டதாகும்.
தகுதி பெரும் மாணவர்களுக்கு மாதாந்தம் தலா 100 அமெரிக்க டொலர் புலமைப்பரிசிலாக வழங்கப்படும்
விண்ணப்ப இறுதித் திகதி 2015.07.18
Link of the University www.iiuc.ac.bd
தொடர்புகளுக்கு
Ash- Sheikh IrsathJamaldeen,(Ecac)
B.A (Honors) in QSIS, IIUC
M.A in QSIS, IIUC
International Islamic University Chittogong.
E-Mail: irsarifa@gmail.com