அல்கசீம் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்ச்சி
அல்கசீம் இலங்கை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 26 ம் திகதி (26/06/2015)வெள்ளிகிழமை நடைபெறும் அல்கசீம் வாழ் அனைத்து சகோதரர்களும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
