BREAKING NEWS

Jun 25, 2015

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முக்கிய அறிவித்தல்….!

b9b70b05076efdd02342df906db9b8a3-1024x1024
இப்புனித ரமழான் மாதத்தில் நோன்பு,ஸகாத் பற்றிய தெளிவுகளை நாட்டு
மக்களுக்கு வழங்குவதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விசேட பத்வா சேவையொன்றை ஆரம்பித்துள்ளது.
எனவே நோன்பு, ஸகாத் பற்றிய தெளிவுகளைப் பெற விரும்புவோர்
0117490420 என்ற இலக்கத்துடன் திங்கள் முதல் வெள்ளி வரை (காலை 10 மணி
முதல் மாலை 4 மணி வரை) தொடர்பு கொள்ளலாம்.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &