புனித ரமழான் காலப்பகுதியில் புத்தகத்தை வாசித்து பெறுமதியான பரிசில்களை வெல்ல அரிய வாய்ப்பு
முதல் பரிசு மடிக் கணணி (லாப் டொப்)> 2 முதல் 5வரை கவர்ச்சி மிகு 4 டேப்
6 முதல் 10 வரை 5 சாம்சுன் கையடக்க தொலைபோசிகள்
அனைத்து போட்டியாளர்களும் மாபெரும் சீட்டிலிப்பில் பங்கு பற்றி 3 மடிக் கணணி (லாப் டொப்) வெல்லும் வாய்ப்பு
விடைத் தாள்கள் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டு ரமழான் 12 (ஜுன் 30) ற்கு முன்னர் எமது காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும்.
பரிசில்கள் மற்றும் மாபெறும் சீட்டிழுப்பு ரமழான் 15(ஜுலை 3) இரவு 10 மணிக்கு மொபைலி அருகில் உள்ள ரமழான் இப்தார் டென்ட் இல் இடம்பெறும்
ஆண்கள்> பெண்கள்> 16 வயதிற்கு மேல் உள்ள சிறுவர்கள் மாத்திரம் இப்போட்டியில் பங்கு பெற்றலாம். பரிசளிப்பு நிகழ்வில் போட்டியாளர் பங்கு பற்றுவது போட்டியின் பிரதான நிபந்தனையாகும். உங்கள் அடையாளத்தை உறுதி செய்ய இகாமாவை எடுத்துவருவது அவசியம்.
மேலதிக தகவல்களுக்கு எம். றிஸ்கான் முஸ்தீன் 0555 710 452