
நேற்றைய தினம் சவுதி அரேபியா, தமாமில் இடம்பெறவிருந்த பெரும் உயிரழிவைத் தடுத்து நிறுத்தி தமதுயிரை இழந்த இரு இளைஞர்களையே படத்தில் காண்கிறீர்கள்.
பள்ளிவாசலின் வாகன தரிப்பிடத்தில் வைத்துத் தற்கொலை தாரியை தடுத்து நிறுத்திய சந்தர்ப்பத்திலேயே முஹம்மத் ஹசன் அலி பின் இசா மற்றும் சயீத் அப்துல் ஜலீல் ஆகிய இவ்விரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளமையும் குறித்த சம்பவம் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றதனால் இவ்விருவர் மற்றும் தற்கொலை தாரி உட்பட நால்வர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.