கடுனாயக்கையிளிருந்து அக்குரண நோக்கி பயணித்த வான் வண்டியொன்று வேஉடைக்கு அண்மையில் பாதையிலிருந்து விலகி வயலினுள் விழுந்துள்ளது.
எனினும் விபத்தினால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது தூக்கத்தின் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது.



