50 கி.கி சீமெந்து பக்கற் ஒன்றின் சில்லறை விலை ரூ.870 ஆகவும் 400 கிராம் சமன் டின் விலை ரூ.109 ஆகவும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.
இதேவேளை நேரடியாக கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் ரூ.770க்கு சீமெந்துத் தொழிற்சாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
