BREAKING NEWS

Aug 16, 2014

ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி

மல்வத்து மஹாநாயக்க தேரரை கடந்த வியாழக்கிழமை சந்தித்துள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கங்கொடத்தே ஞானசாரரின் செயற்பாடுகள்  தொடர்பில் அவருக்கு எடுத்து விளக்கியுள்ளனர் ,

ஞானசாரரின் செயல்பாடுகள் அவர் ஒரு பௌத்த மத குரு என்றவகையில் எல்லை கடந்துள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் . அமைச்சர்களான  ராஜித சேனாரத்ன , ஜனக பண்டார தென்னகோன் ,மேர்வின் சில்வா  போன்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர் சுமதிபாலவும் கலந்து கொண்டுள்ளார் .

இந்த சந்திப்பின்போது சட்டத்தை மீறும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மல்வத்து மஹாநாயக்க தேரர் அரசாங்கத்தக்கு ஆசி வழங்கியதாகவும்  அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

13.08.14.Min;Marvin,Rajitha,Janka,Salinda @ Asgiri Pansala.0113.08.14.Min;Marvin,Rajitha,Janka,Salinda @ Asgiri Pansala.0213.08.14.Min;Marvin,Rajitha,Janka,Salinda @ Asgiri Pansala.02


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &