Dec 3, 2013
O/L தொடர்பில் நாளை முதல் வகுப்புக்கள் நடத்த தடை
Posted by AliffAlerts on 15:08 in NL | Comments : 0
2013ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் தனியார் வகுப்புக்கள் வைத்தல், மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு வழங்குதல், பதாகைகளை காட்சிப்படுத்தல் என்பன நாளை டிசம்பர் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.