ழுஹா தொழுகை
360 ஸதகாக்களுக்கு ஈடானது.
குறைந்தது இரண்டு ரக்கஅத்துக்கள்.
அதன் நேரம்: சூரியன் உதித்து 10 நிமிடங்களுக்கு பின் இருந்து சூரியன் நடு உச்சியை அடைவதற்கு 10 நிமிடங்கள் முன் வரையாகும்.
இத்தொழுக்கான சிறந்த நேரம் முற்பகல் ஆரம்பிக்கும் நேரமாகும்.
உங்கள் இறைவனோடு சில நிமிடங்களில் இதை தொழுது
உங்கள் நபியுடைய சுன்னாவை உயிர்ப்பியுங்கள்!
உங்கள் உடம்பில் உள்ள எல்லா மூட்டுக்களுக்கும் இதன் மூலம் ஸதகா செய்த நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள்!
இத் தொழுகை மூலம் அல்லாஹ் உங்களின் மிக முக்கியமான விடயங்களை போதுமாக்கிவிடுகின்றான்.
இத் தொழுகை மூலம் உங்களது வாழ்வாதாரத்தை அல்லாஹ் திறந்து விடுகின்றான்.
As- Sheikh M.Riskhan Musteen (Madani)