ஏக இறைவனின் திருப்பெயரால்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ரமழான் வசந்த போட்டியில் பங்கு பற்றிய 166 சகோதர, சகோதரிகளுக்கும் எமது தஃவா நிலையம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் ஜஸாக்கல்லாஹ ஹைரன்.
70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்டதால் குழுக்கல் முறையில் வெற்றியாளரை தெரிவு செய்யுமாறு நிருவாகம் வேண்டிக் கொண்டது அதற்கமைய நாம் செயற்பட்டோம்.
பரிசுக்கு உரியவர்களின் விபரம் இத்துடன் இணைக்கப்ட்டுள்ளது.
SN | Name | Type of Gift | Company |
01 | Mohamed Ferose | Laptop | DAMAC |
02 | Nuwan Janaka | Samsung Tab | Driver |
03 | Mohamed A.Wahab | Samsung Tab | AlManar S.M |
04 | Mohamed Aarif MA | Samsung Tab | Driver |
05 | Mohamed Rihan | Samsung Tab | DAMAC |
06 | Rafiq Ahamed | Nokia Phone | Eram Engn. |
07 | Satham Husain | Nokia Phone | Bin Meraie |
08 | Indika Kumara | Nokia Phone | Driver |
09 | Abubakkar | Nokia Phone | Carpenter |
10 | Ameen Nawas | Nokia Phone | Agility |