எகிப்திய முன்னாள் ஜனாதிபதி முஹமட் முர்சிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது எகிப்திய நீதிமன்றம்.
2013 ஜுலையில் இராணுவ ஆட்சியாளர்களால் பதவி நீக்கப்பட்ட அவர் ஏலவே 20 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் தற்போது அவருக்கும் மேலும் 100 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக உலமாக்கள் இதற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
