NFGG/PMGGயின் உயர் மட்டக்குழு இந்த விடயம் சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் NFGGயின் உயர் மட்டக்குழு அந்த பிரதேசத்துக்கு நேரடி விஜயம் ஒன்றை மேட்கொள்ள இருந்த போது அந்த பிரதேச வாசிகளின் கருத்துப்படி அங்கு நிலமை சுமூகமாக உள்ளதாகவும் குறிப்பிட்ட பள்ளிவாசல் கலாச்சார அமைச்சினால் அனுமதி பெறாமல் நாங்கள் கட்டியதாகவும் சர்ச்சை ஆரம்பித்த உடன் நாங்களகவே அதை அகற்றியதாகவும் மீண்டும் உறிய முறையில் அனுமதி பெற்று அந்த பள்ளிவாயலை கட்ட இருப்பதாகவும் அதனால் இங்கு வந்து இந்த விடயத்தை பெரிது படுத்த தேவை இல்லை என்று கூறியதால் நேரடி விஜயத்தை ரத்து செய்ததாகவும் இந்த விடயம் சம்பந்தமாக தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானத்துடன் இருப்பதாக பதில் அழித்தனர்.
Mar 4, 2015
ஹிங்குரக்கொட போஹதமனவில் பள்ளிவாசல் தாக்குதல் சம்பந்தமாக NFGG/PMGGயிடம் வினவியபோது வழங்கப்பட்ட பதில் (சுருக்கமாக )
Posted by AliffAlerts on 10:00 in NL | Comments : 0