SLTJ பரகஹதெனிய கிளை ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று 28-02-2015 சனிக்கிழமை பரகஹதேனிய எம் எம் ரிசெப்ஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது 138 பேர் கலந்து கொண்டதுடன் 108 பேர் இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
Posted by AliffAlerts on 19:27 in NL NP | Comments : 0