பரகஹதெனியவில் தொடர்ந்து பெய்யும் அடை மழையினால்
நீரோடைகள் நிரம்பி வளிகின்றன
கண்டி குருநாகல் பிரதான வீதி பெரிய பள்ளிவாயல் அருகில் நீரோடை நிரம்பியுள்ளதால் நீரில் மூழ்கியுள்ளது.
அத்துடன் விதிக்கப்பட்டிருந்த சகல வயல்நிலங்களும் நீர்நிளைகலாக தென்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். அதுமட்டுமன்றி பரகஹதெனிய தேசியப் பாடசாலை மைதானமும் முழுமையாக நீர் நிரம்பியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
அத்துடன் ஹெட்டியாவெல வீதியும் முழுமையாக நீர் நிரம்பி கால்வாயைபோன்று காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது மேலும் பல தாழ் நிலங்களும் முழுமையாக நீரில் மிதக்கின்றது.






