BREAKING NEWS

Dec 5, 2013

சாரதியின்றி ரயில் பயணம்?

சாரதியின்றி ரயிலின் இயந்திரப் பெட்டியொன்று பயணித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

 குறித்த ரயிலின் இயந்திரப்பெட்டியானது மாளிகாவத்தையில் இருந்து ரத்மலானை வரை பயணித்துள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கம் எவ்வித இழப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பில் இலங்கை ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &