கத்தார்வாழ் இலங்கையர்களுக்கான மாபெரும் பெருநாள் ஒன்றுகூடல்
ஸ்ரீ லங்கா மஜ்லிஸ் கத்தார் (SLMQ) மற்றுள் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையம் (SLIC) இணைந்து நடாத்தும் மாபெரும் பெருநாள் ஒன்றுகூடல், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பெருநாள் தினத்தன்று காலை 11.30 முதல் மாலை 7.30 மணி வரை நியூ சலதா (Salatha Jadeed) இல் அமைந்துள்ள தாரிக் பின் சியாத் ஆண்கள் பாடசாலையில் (Thariq BIn Ziyad Boys School) வெகு விமர்சியாக ஏற்பாடாகி உள்ளது.
பெண்கள், சிறுவர்கள், மற்றும் இளைஞர்கள் கலந்துகொள்ள முடியுமான விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகள் இஸ்லாமிய சூழலில் கலந்து சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
உங்களுக்கான விசேட பெருநாள் மதிய உணவுகளை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள பின்வரும் நபர்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
Mr. Akram : 5598 3589
Mr. Azam: 5589 2560
Mr. Thariq: 5598 4958
Mr. Mubashir: 6602 1132
தகவல் : Mohammed Fazmil (SLIC) Doha, Qatar


