BREAKING NEWS

Oct 26, 2013

கட்டுநாயக்க அதிவேக வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை


(vi)
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை முற்பகல் நடைபெறவுள்ளது.


மேலும் இவ்வீதியின் ஊடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை நாளை மாலை 6 மணி முதல் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியூடான இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பஸ் கட்டண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &